Home

Saturday, July 10, 2010

இறைநம்பிக்கை:

இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு மனதிற்கும் வெவ்வேறு மதநம்பிக்கைகள் அது ஆண் பெண் பேதமில்லாதது.

மனித இனம் தோன்றியது முதல் பெரும்பாலான மனிதர்களிடம் அனேகமாக எழுந்திருக்கும் சந்தேகம் 'கடவுள் உண்டா?'' என்பதேயாகும்!பகுத்தறிவாளர்களும், அறிவியலாளர்களும் பெரும்பாலான சமயங்களில் ஒத்துப் போய்விடுகின்றனர். ஆனால் இறை /மத நம்பிக்கையாளர்களில் மட்டுமே முரண்படுகின்றனர். முற்பிறவியின் பலனே இவ்வுலக வாழ்வின் இன்பமும் துன்பமும் என்பது இந்துமத நம்பிக்கை; இவ்வுலகில் செய்யும் கருமங்களுக்கு இறப்பிற்குப்பின் மறு உலகில் பலன் கொடுக்கப்படும் என்பது கிறிஸ்தவ, இஸ்லாம் மத நம்பிக்கைகளாகும்

நன்றி

No comments:

Post a Comment