Home

Saturday, July 10, 2010

நான் என்பது முதலில் :

என்னை சரி பார்த்த பின்னரே மற்றவற்றை சரிசெய்ய முற்பட வேண்டும்.முதலில் நான் (என்பது ஒவ்வொரு மனித மனசாட்சியை குறிப்பதாகும்) என்(நமது) வீட்டை(நம்முடைய) சரி செய்ய வேண்டும்.தெருவை (நம்முடைய)சரி செய்ய வேண்டும்,ஊரை (நம்முடைய)சரி செய்ய வேண்டும்.
பிறகு,வட்டம்,மாவட்டம்,மாநிலம்,நாடு என்பதை சரி செய்ய வேண்டும்.


மாற்றம் என்பது சட்டத்தில் மட்டுமா,இல்லை நம்முடைய மனசாட்சியிலும் இருக்க வேண்டுமா? விடை தெரியா கேள்விகளோடு பயணம் தொடரும்,


நன்றி

No comments:

Post a Comment