Home

Friday, September 3, 2010

ஒரிசா .

ஒரிசா

ஒரிசா (Orissa) இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். ஒரிசா தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வர். கட்டக், கோணார்க், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாதர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி ஒரியா. ஒரிசாவின் வடக்கில் ஜார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சட்டிஸ்கர் மாநிலமும் அமைந்துள்ளன.

நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

No comments:

Post a Comment