Home

Friday, September 3, 2010

சத்தீஸ்கர்.

சத்தீஸ்கர்

தலைநகரம் :ராய்ப்பூர்
மிகப்பெரிய நகரம் :ராய்ப்பூர்
ஆளுனர் எஸ். கே. எம். சேட்
முதலமைச்சர் :ரமண் சிங்
ஆக்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2000
பரப்பளவு 1,92,000 கி.மீ² மக்கள் தொகை (2001)அடர்த்தி 2,07,95,956 /108/கி.மீ²
மாவட்டங்கள் 16


இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். 1 நவம்பர் 2000 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பதினாறு தென்கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப் பட்டது. ராய்ப்பூர் இம்மாநிலத்தின் தலைநகர். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகியவை சத்தீஸ்கரின் அண்மையில் உள்ள மாநிலங்கள்.


மாவட்டங்கள்
பஸ்தார்
பிலாஸ்பூர்
தந்தெவாடா
தம்தாரி
துர்க்
ஜஞ்ச்கீர்-சம்பா
ஜஷ்பூர்
கங்கெர்
கவர்தா
கொரியா
மகாசமுந்த்
ராய்கர்
ராய்ப்பூர்
ராஜ்நந்த்காவொன்
சுர்குஜா

நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

No comments:

Post a Comment