Home

Wednesday, June 23, 2010

இந்திய மாநிலங்கள் :

இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்

இந்தியாவில் 28 மாநிலங்களும், 7 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும், இதில் டெல்லி தேசிய தலைநகரப் பகுதி ஒன்றும் அடங்கியுள்ளது.


மாநிலங்கள்
1.ஆந்திரப் பிரதேசம்
2.அருணாசலப் பிரதேசம்
3.அசாம்
4.பீகார்
5.சத்தீசுக்கர்
6.கோவா
7.குசராத்
8.அரியானா
9.இமாசலப் பிரதேசம்
10.சம்மு காசுமீர்
11.சார்க்கண்ட்
12.கர்நாடகம்
13.கேரளம்
14.மத்தியப் பிரதேசம்
15.மகாராட்டிரம்
16.மணிப்பூர்
17.மேகாலயா
18.மிசோரம்
19.நாகாலாந்து
20.ஒரிசா
21.பஞ்சாப்
22.இராசத்தான்
23.சிக்கிம்
24.தமிழ்நாடு
25.திரிபுரா
26.உத்தராஞ்சல்
27.உத்தரப் பிரதேசம்
28.மேற்கு வங்காளம்

நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகள்
1.அந்தமான் நிக்கோபார் தீவுகள்
2.சண்டிகர்
3.தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
4.தாமன் தியு
5.இலட்சத்தீவுகள்
6.பாண்டிச்சேரி

நாட்டின் தலைநகர் பகுதி
1.தில்லி


நன்றி

No comments:

Post a Comment