Home

Saturday, October 30, 2010

தாமன் தியு :

தமன் & தியு இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும்.

தமன் (மராத்தி: दमण, குஜராத்தி: દમણ) இந்தியாவின் தமன் தியூ ஒன்றியப் பகுதியின் தலைநகரம் ஆகும்.

கோவா இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். பரப்பளவில் இது இந்தியாவிலேயே மிகச்சிறிய மாநிலமாகும். பனாஜி இதன் தலைநகராகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தை எல்லை பகுதியாக கொண்டுள்ளது. கோவா மாநிலம் போர்ச்சுகீசியர்கள் காலனி பகுதியாக விளங்கியது. எனவே இதன் நகர்ப்புறம் போர்ச்சுகீசியர் கட்டிடக்கலையை கொண்டு அமைந்துள்ளது. இந்த நகரம், அதன் அழகிய தேவாலயங்கள், மற்றும் கடற்கரை பகுதிகளுக்காக சுற்றுலா பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. கோவாவில் பொதுவாக கொங்கணி மொழி பேசப்படுகிறது.

கோவா மாநிலம், வட கோவா, தென் கோவா ஆகிய இரண்டு மாவட்டங்களைக் கொண்டது. இம்மாவட்டங்கள் மேலும் 11 வட்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இம்மாநிலம் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டது.


சமயவாரியாக மக்கள் தொகை
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 1,347,668 100%
இந்துக்கள் 886,551 65.78%
இசுலாமியர் 92,210 6.84%
கிறித்தவர் 359,568 26.68%
சீக்கியர் 970 0.07%
பௌத்தர் 649 0.05%
சமணர் 820 0.06%
மற்ற பிற 353 0.03%
குறிப்பிடாதோர் 6,547 0.49%

No comments:

Post a Comment