Home

Saturday, October 30, 2010

சண்டிகர்:

சண்டிகர் இந்தியாவில் உள்ள ஒரு நகராகும். இது பஞ்சாப், ஹரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்க்கு தலைநகராக விளங்குகிறது. எனினும் இது எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இது ஒரு தனி யூனியன் பிரதேசமாகவே உள்ளது.

சமயவாரியாக மக்கள் தொகை
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 900,635 100%
இந்துகள் 707,978 78.61%
இசுலாமியர் 35,548 3.95%
கிறித்தவர் 7,627 0.85%
சீக்கியர் 145,175 16.12%
பௌத்தர் 1,332 0.15%
சமணர் 2,592 0.29%
ஏனைய 257 0.03%
குறிப்பிடாதோர் 126 0.01%

No comments:

Post a Comment